சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : மண்டல வாரியாக விவரம்..
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 1,316 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று 3,351 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு சதவீதம் 0.2%ல் இருந்து 0.6% ஆக அதிகரித்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மண்டல வாரியாக, குணமானவர்கள்- இறப்பு-பாதிப்பு விவரம் வருமாறு :
* திருவொற்றியூர் 14506 பேர் குணமாகியுள்ளனர். 244 பேர் இறந்துள்ளனர். 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* மணலி 7753 -76 - 66
மாதவரம் 19654 - 241- 121.
தண்டையார்பேட்டை 34394 - 534- 272.
ராயபுரம் 36879 - 581 - 240.
திருவிக நகர் 40092- 824 - 268.
அம்பத்தூர் 41750- 642- 201.
அண்ணா நகர் 54198- 942- 311.
தேனாம்பேட்டை 48346- 926- 348.
கோடம்பாக்கம் 51163- 925 -315.
வளசரவாக்கம் 34755- 435 -194.
ஆலந்தூர் 23939- 361- 137.
அடையாறு 43471- 648- 347.
பெருங்குடி 24771- 325- 142.
சோழிங்கநல்லூர் 15964- 129-108.
மற்ற மாவட்டங்கள் 26953- 262 - 184.
518588- 8095 - 3351 என சென்னை மாநகராட்சி தெரித்துள்ளது.