இன்றைய ராசி பலன்.! (7.11.2021 : ஞாயிற்றுக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 3.15 - 4.15
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00- 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
பரணி, கார்த்திகை
மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி் ஜெயமாகும்.
ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் :
பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
கன்னி :
குழப்ப மனநிலை தெளிவுறும். பெரியோர் ஆசி கிட்டும்.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். மனம் உற்சாகமாய் காணப்படும்.
மீனம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
*
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 3.15 - 4.15
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00- 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
பரணி, கார்த்திகை
மேஷம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி் ஜெயமாகும்.
ரிஷபம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் :பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
கன்னி :குழப்ப மனநிலை தெளிவுறும். பெரியோர் ஆசி கிட்டும்.
துலாம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
தனுசு :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். மனம் உற்சாகமாய் காணப்படும்.
மீனம் :பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.