இன்றைய ராசி பலன்.! (27.12.2021 : திங்கள் கிழமை)
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
சதயம், பூரட்டாதி
மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். நம்பிக்கை வாகை சூடும்.
ரிஷபம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். எண்ணிய முயற்சி ஜெயமாகும.
மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
சிம்மம் :
பணியும் பயணமும் இனிதாகும். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :
குழப்ப மனநிலை தெளிவுறும். மேலும் நிதானம் கடைபிடித்தல் நன்று.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
தனுசு :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் :
வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :
எதிர்பாரா அதிர்ஷ்டம் ஏற்படலாம். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.
மீனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
*
நல்ல நேரம்
காலை : 6.15 - 7.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
சதயம், பூரட்டாதி
மேஷம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். நம்பிக்கை வாகை சூடும்.
ரிஷபம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். எண்ணிய முயற்சி ஜெயமாகும.
மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
சிம்மம் :பணியும் பயணமும் இனிதாகும். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :குழப்ப மனநிலை தெளிவுறும். மேலும் நிதானம் கடைபிடித்தல் நன்று.
துலாம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
தனுசு :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கும்பம் :எதிர்பாரா அதிர்ஷ்டம் ஏற்படலாம். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.
மீனம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.