இன்றைய ராசி பலன்.! (25.9.2021 : சனிக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
ஹஸ்தம், சித்திரை
மேஷம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
ரிஷபம் : பொறுமை பலன் தரும். பெரியோர் ஆதரவு கிட்டும்.
மிதுனம் : புதியன ஆக்கலில் ஈடுபடுவர். முயற்சி திருவினையாகும்.
கடகம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
சிம்மம் : எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
கன்னி : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் : பணியும் பயணமும் நலமாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
தனுசு : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மகரம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கும்பம் : காரியத்தடை நேரிடலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
மீனம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயனாகும்.