இன்றைய ராசி பலன்.! (21.12.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.30 - 8.00
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
மிதுனம் : வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் அவசியம.
கடகம் : எதிர்பாரா செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
சிம்மம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கன்னி : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
துலாம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
விருச்சிகம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.
தனுசு : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
மகரம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
கும்பம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
மீனம் : உற்றார் உறவினர் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.