இன்றைய ராசி பலன்.! (18.8.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 11.00 -12.00
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
கார்த்திகை, ரோகிணி
மேஷம் :பொருளாதார பற்றாக்குறை நேரிடும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
ரிஷபம் :காரியத்தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
மிதுனம் :பணியும் பயணமும் சிரமமாகும். பொறுமையை கடைப்பிடித்தல் பயனாகும்.
கடகம் :சொந்த பந்தம் வருகை இருக்கும். சுபகாரியம் கூடி வரும்.
சிம்மம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
துலாம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவும் திருப்தி தரும்.
விருச்சிகம் :பொருளாதார நிலை திருப்தியாகும். மேலும், வாய்ப்பை உருவாக்குவர்.
தனுசு :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மகரம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
மீனம் :போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.