இன்றைய ராசி பலன் : 6.மே.2022 - வெள்ளிக் கிழமை
நல்ல நேரம்
காலை : 9.30 - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மிதுனம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கடகம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.
சிம்மம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கன்னி :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
துலாம் :
பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.
விருச்சிகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
தனுசு :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கும்பம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். எண்ணிய முயற்சி வெற்றி ஆகும்.
மீனம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
*