இன்றைய ராசி பலன் : 25.ஏப்ரல்.2022 - திங்கள் கிழமை
நல்ல நேரம்
காலை : 6.30 - 7.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
திருவாதிரை,
புனர்பூசம்
மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேம்படும்.
விருச்சிகம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மகரம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
கும்பம் :
தொழில் வளர்ச்சி சிறக்கும். லாபமும் இரட்டிப்பு இருக்கும்.
மீனம் :
பொதுவாழ்வு பணியில் ஈடுபடுவர். தலைமை ஆதரவு கிட்டும்.