இன்றைய ராசி பலன் : 17.ஏப்ரல்.2022 - ஞாயிற்றுக் கிழமை
நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 3.30 - 4.30
ராகு : 4.30 - 6.00
குளிகன் : 3.00 - 4.30
எமகண் : 12.00 - 1.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி
மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
ரிஷபம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.
மிதுனம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
சிம்மம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
துலாம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.
விருச்சிகம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மகரம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மீனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.