இன்றைய ராசி பலன் : 6.ஆகஸ்ட்.2022. சனிக் கிழமை
நல்ல நேரம் :
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டம் :
ரேவதி, அசுபதி
மேஷம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
ரிஷபம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
சிம்மம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கன்னி :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
துலாம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
விருச்சிகம் :
சொந்த பந்தம் வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மகரம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
மீனம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
*