இன்றைய ராசி பலன் : 26.8.2022 - வெள்ளிக் கிழமை
நல்ல நேரம் :
காலை : 9.45 - 10.45
மாலை : 7.30 - 9.00
ராகு : 10.30 -12.00
குளிகன் : 7.30 -. 9.00
எமகண் : 3.oo - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
பூராடம், உத்திராடம்
மேஷம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
ரிஷபம் :
சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.
கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். செயலில் திறமை வெளிப்படும்.
சிம்மம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
கன்னி :
குழப்ப மனநிலை நிலவும். ஆலோசித்து முடிவெடுத்தல் வாழ்வாகும்.
துலாம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
கும்பம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தை நிழலாடும்.
மீனம் :
காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.