இன்றைய ராசி பலன் : 10.செப்டம்பர்.2022 - சனிக் கிழமை
நல்ல நேரம் :
காலை : 7.45 - 8.45
மாலை : 4.30 - 5.00
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
ஆயில்யம்
மேஷம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்
ரிஷபம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் :
சொந்த பந்த வருகை இருக்கும். சுபகாரியமும் கூடி வரும்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
கன்னி :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும், சமாளித்து முடிப்பர்.
விருச்சிகம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மீனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
*